சமீபத்திய பதிவுகள்

Latest in my memoir

  • எழுத்தாளர்கள்தான் நிதர்சன உலகின் சாட்சியங்கள்- கே.எஸ்.மணியம்
    கடந்த ஆண்டு (2019) தன்னுடைய நூல் வெளியீடு, பொதுவெளி கலந்துரையாடல்கள், சந்திப்புகள் என பல ஆண்டுகள் நீடித்திருந்த மௌனவெளியிலிருந்து திடுமென கிளம்பி வந்திருந்தார். எழுத்தாளர் கே.எஸ். மணியம். கல்வியாளர்களுக்கே உரிய நடையுடை பாவனைகள் இல்லாமல் நிழற்படங்களில் முழுவதும் கலைஞனாய் தோற்றமளித்தார்.  அதன் இடைப்பட்ட கணங்களின் பதிவுதான் இந்த நேர்காணல். ஜூன் 2019 ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் ஆங்கிலமொழியில் ஒளிபரப்பப்பட்ட நேர்காணலின் தமிழ்மொழியாக்கமிது. 19.2.2020இல் காலமான அவரது சிறப்பு நேர்காணல் இது. ஆஸ்ட்ரோவில் ஆங்கிலத்தில் ஒளிபரப்பான இந்த நேர்காணலைத் […]
  • கே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல்
    -கே.எஸ். மணியம் மொழிபெயர்ப்பு சிறுகதை நூலையொட்டி அபிராமி கணேசனின் பார்வை பரந்த இவ்வுலகத்தில் பலவிதமான மக்கள் மொழி, இனம், மதம், கலாச்சாரம், பழக்கவழக்கம் என்று பிளவுப்பட்டுள்ளனர். இவையனைத்தும் ஆதியிலிருந்து உருவாகியவை அல்ல. தொடக்கத்தில் மனிதன், மிருகம், இயற்கை இம்மூன்றைக் கொண்டு இவ்வுலகம் இயங்கியது. நாளடைவில் மனிதன் பரிணாம வளர்ச்சியை நோக்கி செல்லும்போது தனக்கான தேவைகள் என்னவென்று உணரத் தொடங்குகிறான். அதன்பின், மனிதன் தனக்காக உருவாக்கிக் கொண்டதுதான் மொழி, இனம், பண்பாடு போன்றன. மனிதன் தனக்கென்றும் தன் குழுவுக்கென்றும் […]
  • உலக இலக்கியப் போக்கில் பேய்ச்சி நாவல்
    இலக்கியத்தில் ‘நீதி இலக்கியம்’ என்பது ஒரு வகை மட்டும்தான். ஒட்டுமொத்த இலக்கிய வடிவமும் நீதி, ஒழுக்கத்தைப் போதிக்க வேண்டும் என வாதிடுவது எத்தனை அறியாமை. Didactic literature (நீதி இலக்கியம்) என்பது நேரடியாகவும் மறைபொருளாகவும் நீதியையும் நற்பண்புகளையும் கூறும் இலக்கியவகையைச் சேரும். திருக்குறள், ஆத்திச்சூடி, பழமொழி போன்றவை தமிழ் நீதி இலக்கியங்களாக வரும். இவை அல்லாமல், ஓர் இலக்கிய வடிவம் ஏதாவது நீதியை முன்னிறுத்தும்போது அதையும் நீதி இலக்கியம் எனும் வகைப்பட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். தமிழ்மொழி மட்டுமல்ல, […]